Home சினிமா விஜய்யின் பிரம்மாண்ட சாதனையை ப்ரீ புக்கிங்கிலேயே முந்திய புஷ்பா 2

விஜய்யின் பிரம்மாண்ட சாதனையை ப்ரீ புக்கிங்கிலேயே முந்திய புஷ்பா 2

0

அல்லு அர்ஜுனின் புஷ்பா 2ம் பாகம் நாளை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. 3000 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் புஷ்பா 2 இந்த வருடத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை இந்த படம் படைக்கும் என எதிர்பாக்கப்பட்டு வருகிறது.

ப்ரீ புக்கிங்கிலேயே பல சாதனைகளை புஷ்பா 2 படைத்து இருக்கிறது.

லியோவை முந்திய புஷ்பா 2

விஜய்யின் லியோ படம் முதல் நாளில் 140 கோடி ரூபாய் வசூலித்து இருந்தது. அதை ப்ரீ புக்கிங்கிலேயே புஷ்பா 2 முந்தி இருக்கிறது.

142 கோடி ரூபாய் முன்பதிவிலேயே கிடைத்து இருக்கிறது. மேலும் முதல் நாள் வசூல் நிச்சயம் 250 கோடி ரூபாயை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version