Home சினிமா சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ராஷி கன்னா.. கிளாமர் போட்டோஷூட்

சிவப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் நடிகை ராஷி கன்னா.. கிளாமர் போட்டோஷூட்

0

இமைக்கா நொடிகள், அரண்மனை, அயோகிகா, அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ராஷி கன்னா. இவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை நல்ல பேன் பேஸ் உள்ளது. படங்களை தாண்டி வெப் தொடர்களிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷி கன்னா. சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற ரசிகர்களை கவரும் ராஷி கன்னாவின் இந்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ போட்டோஷூட் புகைப்படங்கள்:

Source: https://cineulagam.com/article/raashi-khanna-latest-red-dress-photoshoot-1754897133

NO COMMENTS

Exit mobile version