சீரியல் நடிகை ரச்சிதாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பிக் பாஸ் சென்று வந்த பிறகு அவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார்.
ரச்சிதா தற்போது பைக் ஓட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். இதோ..
Source: https://cineulagam.com/article/rachitha-mahalakshmi-bike-ride-photoshoot-1725229304
