Home சினிமா பிக் பாஸ் ரச்சிதா வீட்டில் விசேஷம்.. மருதாணி போட்டோக்களை வெளியிட்ட நடிகை

பிக் பாஸ் ரச்சிதா வீட்டில் விசேஷம்.. மருதாணி போட்டோக்களை வெளியிட்ட நடிகை

0

பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்துவிட்ட ரச்சிதா தற்போது புது வீடு வாங்கி தனது அம்மா உடன் தனியாக வசித்து வருகிறார்.

வீட்ல விசேஷம்

இந்நிலையில் தனது வீட்ல விசேஷம் என குறிப்பிட்டு ரச்சிதா தான் மருதாணி வைக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இருப்பினும் அது என்ன விசேஷம் என அவர் குறிப்பிடவில்லை. போட்டோக்களை பாருங்க. 

Source: https://cineulagam.com/article/rachitha-mahalakshmi-marudani-photos-1755475212

NO COMMENTS

Exit mobile version