சினிமா கலா மாஸ்டரை பார்த்து யார் என கேட்ட விஜயகாந்த்.. Kala 40 நிகழ்ச்சியில் ராதாரவி பேசிய முழு வீடியோ By Admin - 05/08/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber கலா மாஸ்டர் சினிமாவில் 40 வருடங்கள் நிறைவு செய்திருப்பதை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட கலா 40 நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். நடிகர் ராதாரவி அவரை பற்றி என்ன பேசி இருக்கிறார் பாருங்க. முழு வீடியோ இதோ.