Home சினிமா ரஜினிமுருகன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. Unseen போட்டோஸ்

ரஜினிமுருகன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. Unseen போட்டோஸ்

0

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் ரஜினிமுருகன்.

சிவகார்த்திகேயன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில், ரஜினிமுருகன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் பார்த்திராத ரஜினிமுருகன் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இதோ..

Source: https://cineulagam.com/article/rajini-murugan-movie-shooting-spot-photos-1755845346

NO COMMENTS

Exit mobile version