Home சினிமா ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகப்போகும் அவரது Classic திரைப்படம்… என்ன படம் தெரியுமா?

ரஜினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகப்போகும் அவரது Classic திரைப்படம்… என்ன படம் தெரியுமா?

0

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் ஒரு விஷயம் டிரண்ட் ஆகும்.

அப்படி இப்போது ஒரு டிரண்ட் என்றால் பழைய ஹிட் படங்கள் ரீமேக் ஆவது தான். வரும் நவம்பர் 28ம் தேதி சூர்யாவின் அஞ்சான் படமும், அஜித்தின் அட்டகாசம் படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

இப்படி முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து ரீ-ரிலீஸ் ஆகி வர ரஜினியின் பிறந்தநாள் அன்று அவர் நடித்த ஹிட் படம் ஒன்று மீண்டும் வெளியாக உள்ளது.

என்ன படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் டிசம்பர் 12, இது சின்ன குழந்தையை கேட்டாலும் சொல்லும். அன்றைய தினம் ரஜினியின் அண்ணாமலை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு இதே தினத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாபா படம் ரீ-ரிலீஸ் ஆனது.

கடந்த 1992ம் ஆண்டு
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, சரத் பாபு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, பிரபாகர், வினு சக்கரவர்த்தி, மனோரமா, வைஷ்ணவி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ரஜினியின் சூப்பர் ஹிட் Classic படமான அண்ணாமலை வெளியாகி எவ்வளவு கலெக்ஷன் செய்கிறது என்பதை பொறுத்திருந்து காண்போம். 

NO COMMENTS

Exit mobile version