Home சினிமா நடிகை ரகுல் ப்ரீத் ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட்!

நடிகை ரகுல் ப்ரீத் ஜிம்மில் வெறித்தனமான ஒர்கவுட்!

0

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். இதோ..
 

Source: https://cineulagam.com/article/rakul-preet-gym-workout-photos-1719596848

NO COMMENTS

Exit mobile version