Home சினிமா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட்.. ரம்யா பாண்டியன் வீடியோ வைரல்

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்கவுட்.. ரம்யா பாண்டியன் வீடியோ வைரல்

0

நடிகை ரம்யா பாண்டியன் மொட்டைமாடி போட்டோஷூட் வைரல் ஆனதால் வைரல் ஆக பேசப்பட்டவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

தற்போது ரம்யா பாண்டியன் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

ஜிம் ஒர்கவுட்

தற்போது ரம்யா பாண்டியன் ஜிம் உடையில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

Source: https://cineulagam.com/article/ramya-pandian-workout-video-goes-viral-1719528805

NO COMMENTS

Exit mobile version