Home இலங்கை சமூகம் ரணிலும் பழைய பாதாள உலக தாதாவாம்! வெளிப்படும் இரகசியங்கள்

ரணிலும் பழைய பாதாள உலக தாதாவாம்! வெளிப்படும் இரகசியங்கள்

0

கெஹெல்பத்தர பத்மே தலைமையிலான மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்கள் உட்பட ஆறு பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தேசியமக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்பு அதிகளவான பாதாள உலகக்குழு மோதல்களும், துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தென்னிலங்கையில் இடம்பெற்று வருகின்றது. 

இந்த நாட்டைப் பொறுத்தவரை பாதாள உலகக்குழு தலைவர்கள் ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து இருக்கின்றார்கள்.

குறிப்பாக பாதாள உலகத்தினுடைய பொலிஸ் அதிபதி என்று சொல்லி முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோன் அழைக்கப்பட்டு இருக்கின்றார்.

இந்த நிலையில், இது தொடர்பான மேலும் பல தகவல்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் “இன்றைய அதிர்வு”

NO COMMENTS

Exit mobile version