Home இலங்கை அரசியல் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய CIDயிடம் சிக்குவாரா ரணில்!

பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய CIDயிடம் சிக்குவாரா ரணில்!

0

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காகன இந்தியா சென்றிருந்தார்.

அவர் கைதான போது கோட்டைநீதவான் நீதிமன்றத்தில் அவருக்கு பல நோய்கள் உள்ளன என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இவ்வாறு பல நோய்கள் உள்ள ஒருவரால் இவ்வாறு பயணம் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தநிலையில், இவரின் லண்டன் விவகாரம் தொடர்பாக ஆராய லண்டனுக்கு சென்ற் 5 சிஐடியினரும் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்தவிடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டுநடப்புகள் நிகழ்ச்சி…

NO COMMENTS

Exit mobile version