Home சினிமா துளி கூட மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்த ராஷ்மிகா! அவரா இப்படி.. வீடியோவை பாருங்க

துளி கூட மேக்கப் இல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்த ராஷ்மிகா! அவரா இப்படி.. வீடியோவை பாருங்க

0

ராஷ்மிகா தற்போது ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் அவர் நடித்து இருக்கும் Thamma படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது.

அந்த படம் இரண்டு நாட்களில் 42 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருக்கிறதாம். வரும் நாட்களில் வசூல் அதிகரித்தால் மட்டுமே படம் தோல்வியில் இருந்து தப்ப முடியும்.

மேக்கப் இல்லாமல் வந்த ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு வந்தால் ட்ரெண்டியான லுக்கில் மேக்கப் உடன் தான் வருவது வழக்கம்.

ஆனால் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் வந்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறார்.

  

NO COMMENTS

Exit mobile version