Home இலங்கை சமூகம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி

0

வடக்கு மாகாணத்தின் சில மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் தாக்கம் அதிகரித்து
காணப்படுகின்ற நிலையில், அதனை தடுக்கும் நோக்கில் வவுனியா தெற்கு தமிழ்
பிரதேசசபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்பட்டுள்ளது.

குறித்த மருத்துவ முகாம் இன்றையதினம்(24.12.2024) நடைபெற்றுள்ளது. 

இதன்போது, பிரதேச சபை ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சல் நோய்க்கான விழிப்புணர்வு
செயலமர்வும் இடம்பெற்றதுடன் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து ஊசியும்
ஏற்றப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரி

இந்த விழிப்புணர்வு செயலமர்வினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி நடத்தி வைத்ததுடன், இதன்போது பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்திருந்தனர்.
  

NO COMMENTS

Exit mobile version