Home சினிமா கழுத்தில் மாலையுடன் ரவி மோகன் – கெனிஷா! படுவைரல் ஆகும் போட்டோ

கழுத்தில் மாலையுடன் ரவி மோகன் – கெனிஷா! படுவைரல் ஆகும் போட்டோ

0

 நடிகர் ஜெயம் ரவி சமீப காலத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் கொடுத்த்தார். தனது பெயரை ரவி மோகன் என அவர் மாற்றிய அவர், மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகவும் அறிவித்தார்.

விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் ரவி மோகன் தனது புது girl friend கெனிஷா உடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

தொடை பற்றி கமெண்ட் செய்த ரசிகருக்கு நடிகை பூனம் பஜ்வா கொடுத்த பதிலடி

மாலை உடன் போட்டோ

இந்நிலையில் கெனிஷா மற்றும் ரவி மோகன் இருவரும் ஜோடியாக குன்றக்குடி முருகன் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள்.

அங்கு கழுத்தில் மாலை உடன் அவர்கள் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோ வைரல் ஆகி இருக்கிறது. 

NO COMMENTS

Exit mobile version