Home இலங்கை சமூகம் மே தினத்திற்கு தயாராகும் கிளிநொச்சி

மே தினத்திற்கு தயாராகும் கிளிநொச்சி

0

Courtesy: Rukshy

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (01.05.2024 )மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இன்று பி ப 2:00 மணியளவில் ஆரம்பமாகும் நிகழ்வில இரவு இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

உழைப்பாளர்களை கௌரவிக்கும் இந்நிகழ்வில் முக்கிய நம் நாட்டு பாடகர்களும் கலந்து கௌரவிக்கப்பட இருப்பதும்  குறிப்பிடத்தக்கது 

மேலதிக தகவல் – அ. ராயூகரன்

NO COMMENTS

Exit mobile version