சினிமா பிகில் பட நடிகையா இது.. ரெபா மோனிகா ஜான் வெளிநாட்டில் செம கிளாமர் உடையில் இருக்கும் ஸ்டில்கள் By Admin - 05/06/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber விஜய்யின் பிகில் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் ரெபா மோனிகா ஜான். அவர் தற்போது தாய்லாந்து ட்ரிப் சென்று இருக்கும் நிலையில் அங்கு செம கிளாமரான உடையில் வலம் வந்த ஸ்டில்கள் இதோ.