Home இலங்கை சமூகம் 24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்.. 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

24 மணி நேரத்திற்குள் வெளியேறுங்கள்.. 7 மாவட்டங்களுக்கு மீண்டும் சிவப்பு எச்சரிக்கை

0

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறித்த பகுதிகளிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (30) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டு்ள்ளது,

24 மணி நேரத்திற்கு நடைமுறையில்

மேலும் இது அடுத்த 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version