கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது.
இலங்கை மாத்திரம் அல்லாது உலகம் முழுவதும் இருந்து வருகைத்தந்த சுற்றுலாப்பயணிகள் றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா தொடர்பிலான தமது அனுபவங்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த மாபெரும் உணவு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு, நேற்றுடன் நிறைவடைந்தது.
நமது பாரம்பரிய அடையாயமாயு் விளங்கும் பல உணவுப்பொருட்கள் வருகைத்தந்த சுற்றுலாப்பயனிகளுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கக்கூடும்.
இவ்வாறு நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகைத்தந்த சுற்றுலாப்பனிகள் தங்கள் அனுபவங்களை பின்வரும் காணொளியில் வெளிப்படுத்தியுள்ளனர்…
https://www.youtube.com/embed/RpD8V-ZVfmg
