Home சினிமா குப்பைக்காக சண்டை போட்ட நடிகை ரெஜினா! என்ன நடந்தது?

குப்பைக்காக சண்டை போட்ட நடிகை ரெஜினா! என்ன நடந்தது?

0

நடிகை ரெஜினா கசன்ட்ரா தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அவர் அதன் பிறகு ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார்.

தற்போது படங்கள், வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வருகிறார் ரெஜினா.

குப்பைக்காக சண்டை போடுவேன்

ரெஜினாவுக்கு சமூக அக்கறை ரொம்ப அதிகமாம். அவர் சின்ன வயதில் இருந்தே குப்பையை ஒழுங்காக குப்பைத்தொட்டியில் போடாதவர்களிடம் எப்போதும் சண்டை போடுவாராம்.

வளர்ந்த பிறகு சண்டை போடுவது சரியில்லை என புரிந்தது, அதனால் அதை பொறுமையாக எடுத்து சொல்வேன். பலரும் அதை கேட்டு மாறி இருக்கிறார்கள் என ரெஜினா கூறி இருக்கிறார்.

சமீபத்தில் பீச்சில் ரெஜினா குப்பை சேகரிக்கும் பணியை ஆர்வத்துடன் செய்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ.
 

NO COMMENTS

Exit mobile version