Home இலங்கை அரசியல் அநுர மீது புலம்பெயர் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை…! குவிக்கப்படும் உதவிகள்

அநுர மீது புலம்பெயர் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை…! குவிக்கப்படும் உதவிகள்

0

பெருமளவில் முன்வந்து உதவும் அளவிற்கு ஜனாதிபதி அநுர குமார திஜயாநாயக்க மீது புலம்பெயர்ந்த மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடரிபில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கள் இருந்த போது இவ்வாறான நிலைகள் காணப்படவில்லை.

ஆனால், இந்த அரசாங்கத்திற்கு புலம்பெயர் உறவுகள் முன்வந்து உதவுகின்றன” என அவர் தெரிவிததுள்ளார்.

மேலும் தற்போதைய அரசியல், நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு, எதிர்கட்சிகளின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு மற்றும் அடுத்த கட்டமாக அரசாங்கம் எடுக்கபோகும் முடிவுகள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

    

https://www.youtube.com/embed/Kib198ObKoQ

NO COMMENTS

Exit mobile version