Home இலங்கை சமூகம் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு

0

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட
உறவுகளது 37ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம், வைத்தியசாலைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வானது, தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

கலந்து கொண்டோர் 

இதன்போது, உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.

இதில் படுகொலை செய்யப்பட்ட மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் உறவுகள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கலந்துகொண்டுள்ளனர். 

Source: https://tamilwin.com/article/remembrance-day-of-people-killed-jaffna-hospital-1729525323

NO COMMENTS

Exit mobile version