Home இலங்கை பொருளாதாரம் வெளிநாட்டு ஊழியர்களினால் இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர்

வெளிநாட்டு ஊழியர்களினால் இலங்கைக்கு கிடைத்துள்ள பில்லியன் டொலர்

0

சுற்றுலாப் பயணிகளின் வருகை மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக குறைந்துள்ளதைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் சுற்றுலா வருவாய் 11.8 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்திற்கான பணவியல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய வங்கி, இந்த ஆண்டின் ஜூன் மாதமளவில் வெளிநாட்டு ஊழியர்களின் பணவனுப்பல்கள் (Remittances) 23.2 சதவீத வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, 4.6 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11

Source: https://tamilwin.com/article/remittances-of-foreign-workers-1786708202

NO COMMENTS

Exit mobile version