Home இலங்கை சமூகம் அரசாங்கத்திடம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை

அரசாங்கத்திடம் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் சார்பில் கோரிக்கை

0

கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப்பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (29.10.2024) ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, அவர்களை விடுத்து அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவது என்பது கடற்றொழிலாளர்களை ஏமாற்றும் செயலாகவே அமையும்” எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் குறிப்பிடுகையில்,

NO COMMENTS

Exit mobile version