Home இலங்கை சமூகம் பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

பத்தரமுல்லை விடுதி ஒன்றின் பணியாளர் சடலமாக மீட்பு

0

பத்தரமுல்லை (Battaramulla) பிரதேசத்திலுள்ள விடுதியொன்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவரே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு

இவ்விடயம் தொடர்பில் அயலவர்கள் தலங்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/rescue-of-an-employee-of-a-hostel-1718089371

NO COMMENTS

Exit mobile version