Home இலங்கை சமூகம் இலங்கையில் பலா செய்கையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கையில் பலா செய்கையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

0

ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு பலா செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையை விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

பலா செய்கை

இதனடிப்படையில், புதிய ஏழு வகையான பலா செய்கையை முன்னெடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் பலாப்பழத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version