Home இலங்கை சமூகம் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

0

இராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்ற 45 வயதுக்குட்பட்ட 10000 பேரை காவல்துறை சேவையில் சேர்க்க பொது பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளது.

குறித்த தகவலை தம்புத்தேகம காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்

இந்த நபர்களை 05 ஆண்டுகளுக்கு பணியமர்த்துவதற்கான தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version