Home சினிமா 3 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

3 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ரெட்ரோ

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளிவந்த திரைப்படம் ரெட்ரோ.

இப்படத்தை முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்க Stone Bench Films மற்றும் 2D Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ரெட்ரோ, விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது. ஆனாலும் கூட வசூலில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் 

இந்த நிலையில், 3 நாட்களில் ரெட்ரோ திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் ரூ. 68 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/retro-3-days-box-office-collection-1746327500

NO COMMENTS

Exit mobile version