Home சினிமா என்னோட அனிருத் Siddhu தான் | Rio Raj & RJ Vignesh

என்னோட அனிருத் Siddhu தான் | Rio Raj & RJ Vignesh

0

ரியோ ராஜ்

தமிழ் சின்னத்திரையில் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரை சென்ற ஒரு சிறந்த கலைஞன்.

கடைசியாக Sweet Heart படம் வெளியாகி இருந்த நிலையில் வரும் அக்டோபர் 31ம் தேதி ரியா ராஜ்-விக்னேஷ் நடித்துள்ள ஆண்பாவம் படம் வெளியாகியுள்ளது.

இப்பட புரொமோஷனில் செம கலகலப்பான பேட்டி கொடுத்துள்ள ரியோ ராஜ், விக்னேஷ் வீடியோவை காண்போம்.

NO COMMENTS

Exit mobile version