சினிமா வெச்சி செஞ்ச RJ பாலாஜி.. சரக்கு அடிக்கலனா பூமரா? Fans Meet & Greet By Admin - 02/12/2024 0 FacebookWhatsAppLinkedinTelegramViber நடிகர் RJ பாலாஜி நடிப்பில் தற்போது சொர்க்கவாசல் என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. முழுக்க முழுக்க ஜெயிலில் நடப்பது போன்ற கதை தான் அந்த படம். RJ பாலாஜி தற்போது Fans Meet & Greet ல் தனது ரசிகர்களுடன் ஜாலியாக உரையாடி இருக்கும் வீடியோ இதோ.