கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் ஏழு கடைகள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.11.2025) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கடைகளிலிருந்த ஏராளமான பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
