சினிமா பாரதி கண்ணம்மா விட்டு வெளிய வந்தா போதும்னு தான் இருந்தேன்.. Roshini Haripriyan 1st Time Interview By Admin - 27/05/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி நடிகை ரோஷ்ணி ஹரிப்ரியன் முதல் முறையாக மனம் திறந்து பேசி இருக்கும் பேட்டி இதோ. அதில் இருந்து வெளியில் வந்தால் போதும் என இருந்ததாக கூறி இருக்கும் அவர், அந்த முடிவுக்கு காரணம் என்ன எனவும் தெரிவித்துள்ளார். முழு பேட்டி இதோ..