Home சினிமா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா.. அதிரடி என்ட்ரி, ஆடிப்போன போட்டியாளர்கள்

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த சாச்சனா.. அதிரடி என்ட்ரி, ஆடிப்போன போட்டியாளர்கள்

0

பிக் பாஸ் 8 

பிக் பாஸ் 8 கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் Eviction நடக்கும் என பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும், 18 பேரில் யார் வெளியேற போகிறார் என குழப்பத்தில் இருந்தனர். அதில் சாச்சனா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

24 மணி நேரத்திற்குள் எப்படி ஒருவரை வெளியேற்றலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் 8ல் 5வது நாளான இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வேட்டையன் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க ராணா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சாச்சனா ரீ என்ட்ரி

இந்த முதல் ப்ரோமோவில், 24 மணி நேரத்திற்குள் வெளியேறிய போட்டியாளர் சாச்சனா மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனால் வீட்டிற்குள் இருந்த அனைவரும் ஆடிப்போயுள்ளனர். என்னடா இது இப்படியொரு ட்விஸ்ட்டா என்பது போல் பிக் பாஸ் 8ல் திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதோ அந்த முதல் ப்ரோமோ..

NO COMMENTS

Exit mobile version