Home சினிமா சல்மான் கானின் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர்..

சல்மான் கானின் அதிரடி ஆக்ஷனில் உருவாகியுள்ள ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர்..

0

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நேற்று சல்மான் கானின் பிறந்தநாள் அன்று, இப்படத்தின் டீசர் குறித்து அறிவிப்பை வெளியிட்டனர். அதில், இன்று மாலை சிக்கந்தர் டீசர் வெளிவரும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ளது.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிக்கந்தர் படத்தின் டீசர் இதோ..

Source: https://cineulagam.com/article/salman-khan-sikandar-movie-official-teaser-1735382139

NO COMMENTS

Exit mobile version