Home சினிமா மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

மாடர்ன் உடையில் கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

0

தென்னிந்திய சினிமாவில் தனது திரை பயணத்தை துவங்கி இன்று இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் சமந்தா.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். உடனடியாக அவருடைய புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் கிளாமர் லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்டுள்ள அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ பாருங்க..

NO COMMENTS

Exit mobile version