நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு இருந்தார்.
தற்போது மீண்டும் பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் சமந்தா, விரைவில் படங்களில் முழு வீச்சில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்டைப்படத்திற்கு கிளாமர் போஸ்
இந்நிலையில் சமந்தா பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருக்கிறார்.
அந்த ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
