Home சினிமா தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா! அதிக சம்பளம் வாங்கும் டாப்...

தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா! அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகைகளில் ஒருவர்

0

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் டாப் நடிகையாக இந்திய அளவில் வலம் வரும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இவர் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். விஜய், சூர்யா, மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

அந்த விஷயத்தால் எனது கணவர் 10 நாள் என் பக்கத்தில் கூட வரவில்லை.. கீர்த்தி சுரேஷ்

2017ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின் சில உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட இந்த நடிகை, அதில் போராடி மீண்டு வந்தார். 13 ஆண்டுகளை சினிமாவில் கடந்து அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

சமந்தா

அவர் வேறு யாருமில்லை பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை சமந்தாதான். ஆம், தலைநிறைய பூவுடன் அழகாக அந்த புகைப்படத்தில் போஸ் கொடுத்திருக்கும் அந்த குழந்தை நடிகை சமந்தா ரூத் பிரபுதான்.

நடிகை சமந்தா சமீபத்தில் வெளிவந்த சுபம் படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். மேலும் நடிகையாக இவர் கைவசம் பங்காரம் படமும் மற்றும் Rakt Brahmand: The Bloody Kingdom வெப் தொடரும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version