Home சினிமா அடேங்கப்பா! வெள்ளை நிற சேலையில் என்ன அழகு.. நடிகை சம்யுக்தா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

அடேங்கப்பா! வெள்ளை நிற சேலையில் என்ன அழகு.. நடிகை சம்யுக்தா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

0

சம்யுக்தா மேனன்

பாப்கார்ன் என்ற மலையாள படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா மேனன்.

மலையாள படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் களரி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.

ஆனால் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் வாத்தி திரைப்படம் தான்.

தற்போது, வெள்ளை நிற சேலையில் அவரது லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,    

NO COMMENTS

Exit mobile version