Home சினிமா வீட்டுக்குள்ள பார்ட்டி ஹால்.. சஞ்சீவ் – ஆல்யா மானசா பிரம்மாண்ட புது வீடு Home Tour

வீட்டுக்குள்ள பார்ட்டி ஹால்.. சஞ்சீவ் – ஆல்யா மானசா பிரம்மாண்ட புது வீடு Home Tour

0

நடிகர் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி கட்டி இருக்கும் பிரம்மாண்ட வீட்டின் கிரஹப்ரவேசம் சமீபத்தில் நடந்து முடிந்தது. வீட்டிற்கு அம்மாவின் பெயரை சூட்டி சஞ்சீவ் சர்ப்ரைஸ் கொடுத்து இருந்தார். அதை பார்த்து அம்மா கண்கலங்கிய வீடியோவும் வைரல் ஆனது.

அந்த வீடு எப்படி இருக்கிறது என பாருங்க. ஹோம் டூர் இதோ.

வீட்டுக்குள்ள பார்ட்டி ஹால்

இந்த பிரம்மாண்ட வீட்டில் உள்ளேயே பெரிய பார்ட்டி ஹால் வைத்திருக்கின்றனர்.

Source: https://cineulagam.com/article/sanjeev-alya-new-house-tour-1718664779

NO COMMENTS

Exit mobile version