Home சினிமா கல்யாணம் பண்ணிட்டு 90ஸ் கிட்ஸ் படுற அவஸ்தை இருக்கே.. சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’...

கல்யாணம் பண்ணிட்டு 90ஸ் கிட்ஸ் படுற அவஸ்தை இருக்கே.. சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ட்ரெய்லர்

0

சந்தானம் அடுத்து நடித்து இருக்கும் இங்க நான் தான் கிங்கு என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

‘நான் விஷாலும் இல்ல, சிம்புவும் இல்ல.. , கல்யாண வீடியோவை நெட்பிலிக்ஸ்ல வித்துடலாம்’ என சந்தானம் பல நடிகர்களை நேரடியாகவே கலாய்த்து இருக்கிறார்.

 

NO COMMENTS

Exit mobile version