தமிழ் சினிமாவில் நடிகை பேபி சாராவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் சைவம், தெய்வத்திருமகள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
தற்போது வளர்ந்து ஹீரோயினாகவும் அவர் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
ரன்வீர் ஜோடி
ரன்வீர் ஜோடியாக துரந்தர் என்ற ஹிந்தி படத்தில் அவர் நடித்து இருக்கிறார். அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் அவர் ரன்வீர் உடன் கிளாமராக வந்திருக்கும் வீடியோவை பாருங்க.
