Home சினிமா டாக்டர் ஆன பிரபல தமிழ் நடிகையின் மகள்.. அவருடைய மகளா இது?

டாக்டர் ஆன பிரபல தமிழ் நடிகையின் மகள்.. அவருடைய மகளா இது?

0

பொதுவாக சினிமாவில் பாப்புலர் ஆக இருக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள் படங்களில் நடிக்க வருவதை நாம் பார்த்திருப்போம். தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வாரிசு நடிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

ஆனால் கணவன் மனைவி என இருவரும் தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களாக இருந்தாலும் தங்களது மகளை டாக்டர் ஆக படிக்க வைத்து இருக்கின்றனர் இந்த நட்சத்திர ஜோடி.

சரண்யா பொன்வன்னன்

தமிழில் அம்மா நடிகையாக இருந்து வரும் சரண்யா பொன்வண்ணன் மகள் தான் இவர்.

அவர் சென்னை ராமச்சந்திராவில் மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படம் இதோ. 

NO COMMENTS

Exit mobile version