Home சினிமா தொடங்கும் சரிகமப L’il Champs.. முதல் நாளே வந்த முன்னணி பிரபலம்! ப்ரோமோவை பாருங்க

தொடங்கும் சரிகமப L’il Champs.. முதல் நாளே வந்த முன்னணி பிரபலம்! ப்ரோமோவை பாருங்க

0

ஜீ தமிழில் சரிகமப சீனியர் ஷோ நிறைவடைந்த நிலையில் தற்போது L’il Champs நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. சீனியர் நிகழ்ச்சி மேடையிலேயே அது பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது ஜீ தமிழ்.

தற்போது பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கும் சரிகமப L’il Champs நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ப்ரோமோ

முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வரும் சாய் அபயங்கார் தான் கெஸ்ட் ஆக தொடக்க நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

மேலும் போட்டியாளர்களுக்கான பைனல் ஆடிஷன் அன்று தான் நடைபெறுகிறது. அவர்கள் தேர்வு ஆகிறார்களா இல்லையா என்பதை மேடையில் தான் நடுவர்கள் அறிவிக்கின்றனர்.

ப்ரோமோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version