Home சினிமா சரிகமப சீசன் 5ல் இனியா பாடிய பாடல், அசந்து போன நடுவர்கள் சொன்ன விஷயம்… புரொமோ...

சரிகமப சீசன் 5ல் இனியா பாடிய பாடல், அசந்து போன நடுவர்கள் சொன்ன விஷயம்… புரொமோ வீடியோ

0

சரிகமப சீசன் 5

ஜீ தமிழில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப சீசன் 5.

கடந்த 2017ம் ஆண்டு சரிகமப நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கப்பட்டது, அந்த சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 5வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

8 நாட்களில் பறந்து போ திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மே 24ம் தேதி 5வது சீசன் தொடங்கப்பட அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

புரொமோ

ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5ல் இந்த வாரம் கங்கை அமரன் ஸ்பெஷல் தான்.

நடிகை தேவயானியின் மகள் இனியா, கங்கை அமரனின் சூப்பர் பாடல் பாட நடுவர்கள் அனைவருமே அசந்துவிட்டனர், மனதார பாராட்டியுள்ளனர். இதோ புரொமோ, 

NO COMMENTS

Exit mobile version