Home சினிமா ஜீ தமிழ் சரிகமப மேடையில் எமோஷ்னல் ஆன SPB சரண், ஸ்பெஷல் விஷயத்தை காட்டிய பிரபலம்…...

ஜீ தமிழ் சரிகமப மேடையில் எமோஷ்னல் ஆன SPB சரண், ஸ்பெஷல் விஷயத்தை காட்டிய பிரபலம்… வீடியோவுடன் இதோ

0

ஜீ தமிழ், தொலைக்காட்சி ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் டிவி.

சன் மற்றும் விஜய் டிவியுடன் போட்டு போட முடியவில்லை என்றாலும் இந்த தொலைக்காட்சி முன்னேறி தான் வருகிறது. புத்தம் புது சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

சரிகமப

இந்த தொலைக்காட்சியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் சரிகமப.

பாடல் திறமை கொண்டவர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு மேடையாக இந்நிகழ்ச்சி உள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஒரு கான்செப்டுடன் ஒளிபரப்பாகும் சரிகமபவில் இந்த வாரம் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஸ்பெஷல் தான்.

போட்டியாளர்கள் எஸ்.பியின் பாடல்களை பாடி அசத்த ஒரு கட்டத்தில் எஸ்.பி.சரண் எமோஷ்னல் ஆகிறார். அதோடு தனது அப்பா பல வருடங்களாக பயன்படுத்திய ஒரு விஷயத்தை காட்ட நடுவர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version