Home இலங்கை சமூகம் ஆமணக்கு விதை உண்ட பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

ஆமணக்கு விதை உண்ட பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

0

ஆமணக்கு விதையை உட்கொண்டதால் 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் தட்சணாமருதமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

இதனால் 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மடு (Madu) பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version