Home முக்கியச் செய்திகள் கப்டன் முனாசுக்கு கடைசியில் நடந்தது என்ன: முஸ்லிம் மீது வெளிப்படுத்திய கொடூரங்கள்

கப்டன் முனாசுக்கு கடைசியில் நடந்தது என்ன: முஸ்லிம் மீது வெளிப்படுத்திய கொடூரங்கள்

0

கடந்த சில நாட்களாக ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இடையிலான பலதரப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து வருகின்றோம்.

இதன் விரிசையில்,

  1. தமிழ் மற்றும்  முஸ்லிம் உறவுகளில் பிரிவுகள் மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட சதிகள்
  2. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறவுகளில் பதிவான பிரிவுகள்
  3. அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய படையினர், இலங்கை மக்களுக்கு இளைத்த கொடுமைகள்

  4. தமிழ் முஸ்லிம் சமூகத்திடம் பிளவு ஏற்படுத்த இஸ்ரேலின் மொசாட் பிரிவு மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சதித்திட்டம்.

  5. முஸ்லிம் மற்றும் தமிழர்களுக்கு இடையில் 1988 ஆம் ஆண்டு கைசசாத்திடப்பட்ட ஒரு முக்கிய வரலாற்று ஒப்பந்தம்.

ஆகியவை பற்றி விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி

 

https://www.youtube.com/embed/Hlu15bkQXJA

NO COMMENTS

Exit mobile version