Home இலங்கை அரசியல் ஐ.பி.சி குறித்த புலம்பலும் செல்வம் அடைக்கலநாதனும்!

ஐ.பி.சி குறித்த புலம்பலும் செல்வம் அடைக்கலநாதனும்!

0

சிறிலங்காவின் வரவு செலவுத்திட்டத்தை மையப்படுத்திய நாடாளுமன்ற விவாதங்களின் போது ஏற்கனவே தமிழ் மக்களை விரக்திக்கு உள்ளாக்கி அவர்களின் சமூக விழுமியங்களை மிதிக்கும் செம்மறி, கள்ளன் போன்ற சொல்லாடல்கள் நாடாளுமன்ற சிறப்புரிமைகளுடன் ஏற்கனவே எல்லை மீறிவிட்டது.

இந்நிலையில் ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று தனது நாடாளுமன்ற சிறப்புரிமையால் ஐ.பி.சி தமிழ் அவதூறு பரப்புவதாக குற்றஞ்சாட்டினார்.

இப்போதெல்லாம் ஊருக்கு அரசியல் கெவுளி சொல்லும்
தமிழ் அரசியல் தலைகள் வெளிப்படைத்தன்மையில் தள்ளாடி சர்ச்சைக்குரிய பிரச்சனைகளின் நதிமூலம் ரிசிமூலத்தில் மௌனம் காத்து வெளிப்படைத்தன்மையில் சொதப்பும் பின்னணியில் இந்த விடயத்தை மையப்படுத்திவருகிறது இன்றைய பார்வை….

https://www.youtube.com/embed/SAF1SagJswA

NO COMMENTS

Exit mobile version