சீரியல்கள்
தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டார்கள்.
வெள்ளித்திரை பிரபலங்களை தாண்டி சீரியல் கலைஞர்கள் தினமும் மக்களை தொலைக்காட்சி மூலம் சந்திப்பதால் அவர்களின் வீட்டின் ஒருவராகவே மாறிவிட்டார்கள்.
தினமும் நாம் சன், விஜய், ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்கள் பற்றி பார்த்து வருகிறோம்.
இன்று ஒரு பிரபலத்தின் சந்தோஷ செய்தி வந்துள்ளது.
திருமணம்
ஒரு சீரியல் நடிகரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
அஜித்துக்கு வெறி பிடித்த ரசிகர்கள் இருக்கிறார்கள்.. பிரபல இயக்குநர் ஓபன் டாக்
அவர் யார் என்றால் செம்பருத்தி, மலர் போன்ற சீரியல்களின் நாயகனாக நடித்த அக்னிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இவருக்கு ராதிகா என்பவருடன் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது, அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதோ புதிய ஜோடியின் போட்டோ,
