Home இலங்கை சமூகம் யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்கள்

யாழ். பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்கள்

0

செஞ்சோலை படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்கள் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டன. 

அந்தவகையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக
மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்
அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (14) முன்னெடுக்கப்பட்டது. 

NO COMMENTS

Exit mobile version