Home சினிமா நடிகையை திருமணம் செய்யப்போகும் சீரியல் நடிகர் சல்மானுள்… யாரு பாருங்க, கியூட் ஜோடி

நடிகையை திருமணம் செய்யப்போகும் சீரியல் நடிகர் சல்மானுள்… யாரு பாருங்க, கியூட் ஜோடி

0

நடிகர் சல்மானுள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2ம் பாகத்தில் நாயகனாக நடித்தவர் சல்மானுள் ஃபாரிஸ்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இந்த தொடர் மூலம் தமிழில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மலையாளத்தில் அம்மயரியாதே, மிழி ரண்டிலும் என்ற இரு தொடர்களில் நடித்துள்ளார்.

இந்தத் தொடர் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சல்மானுள் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் ஆடுகளம் என்ற தொடரில் நாயகனாக நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

திருமணம்

தற்போது சல்மானுள் தனது திருமணம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது மிழி ரண்டிலும் என்ற தொடரில் தன்னுடன் நடித்த நடிகை மேகா மகேஷை காதலிக்க விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்களாம்.

சல்மானுள் தனது இன்ஸ்டாவில் இதனை பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version